| பித்தவெட்டை பாண்டுமகோதரமும் தீரும் பின்புதான் சொரிசிரங்கு மேகவாயு குத்தலண்ட சூலைமுதல் வெட்டைபோகும் கூறரிதி தன்குணங்கள் கொள்கைமெத்த நித்தநித்தம் மயக்குகின்ற பித்தமாலை நீங்குமென்று போகரிஷிசொன்னநீதி புத்தியுள்ள ரிஷிமார்கள் சொன்னநீதி புகட்டினேன் எட்டினுரை புகன்றவாறே |