| மூவிரற்றுள் எடுத்துவைத்து முன்சிந்தூர முற்றினதோர் இலந்தை விரையளவுவைத்து தேவர்தலையிடுந்தயிலங்குழைத்து வுண்ணச்செப்பமிடத் திரிநாளா மறுநாள்தன்னில் காவிமுத்தின் எண்ணைவிட்டு மூடிநகுமுன்னே கருத்தில்நினை புளிதள்ளு மோர் சாருண்டால் தாவிவரு நாளெல்லாந் தானேபோகும் தாஷ்டிகமாடீநு பித்தமருந் தன்மைதானே |