| தந்திவிரை தட்டியெடு பலமுரண்டு தக்கதோர் மிளகிரண்டு கொம்பிரண்டு முந்தியெடு கடுக்காயும் பலமுமெட்டு முனைந்து நெல்லி முள்ளியடை முன்னிடையுங்கூட்டி பந்தமுடன் சிந்தூரத் தாதிநீராற் பதமாக அறைத்து மைபோற் கதிரில்வைத்து சுந்தரமாடீநுப்பொடியாக்கி வைத்துக்கொள்ளு சுருதிதனை யாடீநுந்துணர்ந்த யாதிச் சொன்னார் |