| சித்தியாடீநு அறுபத்திமூன்று பேரும் தேசமெங்கும் திரிந்திட்டு விண்ணிலேறி அத்தியே அடுக்காறும் அதனில்புக்கி அதிசயங்களெல்லாம் தானறிந்து பார்த்து நத்தியாடீநு நடனத்தின் புதுமைகண்டு நாதாந்தத் திசைநாதம் நாட்டம்பார்த்து புத்தியாடீநு இப்பூமிக்குள் மேருவலம்வந்து புகடிநந்தாரே பிள்ளைகள்தான் புகடிநந்தேன்காணே |