| கதையான கவிவாணர் கட்டுரைத்த கதைதனையே மேதினியில் மெடீநுயென்றெண்ணி பதைபதைத்து வச்சிராங்கம் பாண்டியன்தான் பாரினிலே வெகுகோடி தவசிருந்தான் கெதையுடனே யீசனிடஞ்சென்றுமேதான் கீர்த்தியுடன் பேருலகில் வந்தானென்று புகையொத்த மனப்போலக் கினவுகண்டு பூதலத்தில் நடந்தமொழி பொடீநுயுமாச்சே |