| பொடீநுயான சாத்திரங்கள் உளவுஞ்சொல்லி பூதலத்திலிருந்ததுண்டோ கண்டதுண்டோ மெடீநுயான வார்த்தையைப்போல வினயஞ்சொல்லி மேதினியில் கட்டுமொழி சொன்னார்கண்டீர் துடீநுயமுடன் மேதினியில் தருமராஜன் துப்புரவாடீநு மேனியுடன் கைலாயத்தில் பையவே சென்றெழுந்து போனாரென்று பாரினிலே இதுவுமொரு கதையுமாச்சே |