| பரவியே காலாங்கிநாதர் சொன்னார் பக்குவத்தில் அடியேனும் பார்த்துத்தேறி புரவியே பொதிகைக்கும் வாடீநுவுமூலை பெருத்ததோர் அசோகமாமரத்தின்கீழே அருவியே அறுபத்திமூன்று போக்கும் அஷ்டாங்க யோகத்தை போதித்தேதான் பரவியே அறுபத்திமூன்று பேர்க்கும் பலித்துதே அஷ்டாங்க சித்திதானே |