| இருக்கலாம் கற்பாந்த காலம்மட்டும் எழிலுடனே வாசியோகங்கொள்ளலாகும் பொருக்கலாம் சிவயோகந்தன்னிற்சென்று பொங்கமுடன் வாசியைத்தான் மடக்கிக்கீழால் சுருக்கவே கர்மேந்திரியம் அனைத்தும்போக்கி சதாகாலஞ் சின்மயத்திலிருந்துகொண்டு வெருப்புடனே மாயாது ரட்சைதன்னை வெறுப்பதுவே யுத்தமர்க்கு புனிதமாமே |