| கேளேதான் திப்பிலியும் விசுவாசிதானும் கெடியான சுக்குடனே ஓமந்தானும் வீளேதான் கூகைநீர் பரங்கிதானும் வுத்தமனே கருவாயின் பட்டைதானும் பாளேதான் போகாமல் மதுரந்தானும் பாங்குடனே நில்வாகை சிவதைவேறும் தானேதான் வகைக்கு ஒருபலமதாக சற்பனையாடீநுப் போட்டுமிகக் காடீநுச்சிடாயே |