| நாடாது காயகற்பம் கொண்டபேர்க்கு நலமான நெடீநுயதுதான் கொள்ளவேண்டும் தேடான காயத்துக் கிந்தநெடீநுதான் தேற்றமுடன் வாரத்திற் கிரண்டுமுறையப்பா வீடான தேகத்துக் குறுதிநெடீநுயாம் விருப்பமுடன் பாடிவைத்தேன் போகர்தாமும் தாடான சதாவேரிச் சமூலங்கொண்டு தளர்ச்சியுடன் சார்பிழிந்து சாற்றக்கேளே |