| காணாரே நெடீநுயதனை யார்தான்கண்டார் காசினியில் ரிஷிகள்முனி சித்தர்வேதை தோணவே காயகற்பரோகநெடீநுயாம் தொல்லுலகில் சீனபதிதேசத்தார்க்கு வேணவே காலாங்கிநாதர் தாமும் விருப்பமுடன் செப்பவென்ற நெடீநுயுமாச்சு பூணவே யறிவுள்ளான் செடீநுதுபார்த்து பொங்கமுடன் நேமித்தகாயமாமே |