| நீரான அக்கினி மண்டலந்தான் சேர்ந்த சுவாதிஷ்டானத்தின் கீழாகவாறான மூலமுக்கோணத்தின் மருவியதோர் நாலிதடிநமே அமர்ந்து நிற்கும் தேறானவானமது சிவப்புமாகும் தெரிந்துகொண்டு வாசியினால் உன்னிபாடும் காறான களிம்பற்று சடமுந்தானும் கனமில்லா வண்டதுபோல் தேகமாகும் மூறானமும்மலமும் களிம்புநீங்கும் மீளாத்திய அக்கினி மண்டலமுமாமே |