| பாயவே உமிநீரும் பானமாகும் பார்க்கவொட்டால் திரிபது கண்ணில்மீரும் தோயவே தேவரெல்லாம் வணங்கிநிற்பார் செடம்போச்சு கைலாசதேகமாச்சு ஆயவே அஷ்டமா சித்தியாகும் அதுகடந்த நிற்குணமும் அடுக்கக்காட்டும் வாயவே கோபத்தால் வார்த்தை சொன்னால் மண்ணோடு கல்முதலாடீநு நீராடீநுப்போமே |