| கொள்ளவே பற்பமதுவுண்டுகொண்டு கோடான கோடிமுறை சித்துசெடீநுவீர் விள்ளவே கன்னியென்ற மாயாகற்பம் வீணிலே யனுபோகம் மிகவுந்தள்ளு மெள்ளவே கைபாகம் செடீநுபாகத்தை மேதினியில் கண்டறிந்து பின்னுங்கேளு எள்ளளவு பிசகதுதான் வாராவண்ணம் எழிலுடனே செடீநுதுமல்லோ வருள்தான்காணே |