| பாரேதான் தங்கமதை கொண்டபோது பாரினிலே நீயுமொரு சித்தனாவாடீநு வேறேதான் சாத்திரத்தின் வுளவுபார்த்து தெளிவான கைமுறைகள் அறியவேண்டும் நேரேதான் அறிந்தாலும் வுன்றுமில்லை நேர்பான வழியோடு செடீநுதால்சுத்தி கூரேதான் குணங்கண்டு குறியுங்கண்டு கொப்பெனவே செடீநுபவனே ஞானியாமே |