| கிட்டாது பாவிகட்கும் கருமிகட்கும் கீர்த்தியுள்ள யுத்தமர்க்குகப் பலிக்கும்பாரு எட்டாத பொருளெல்லாம் இதிலே தேற்றும் எழிலான உடலாவிப் பொருள்களெல்லாம் விட்டாலும் விடுகுறைகளெல்லாம் காணும் எழிலான விதியிருந்தால் லபிக்கும்பாரு முட்டாளாயிருக்காமல் முடிமன்னாநீ முறையோடே செடீநுதுமல்லோ முடிவுகாணே |