| செப்பவென்றால் நாவில்லை பாவுமில்லை செயலான பாக்கியமும் இதனாலாகும் ஒப்பமுடன் தானெடுத்து கல்வமிட்டு வுத்தமனே கவுதும்பைச் சாற்றினாலே கொப்பெனவே தானரைப்பாடீநு நாலுசாமம் கொற்றவனே வெண்ணையது போலேயாகும் எப்படியும் வெண்ணையது போலேயானால் எழிலான பற்பத்துக்குறுதியாச்சே |