| தேறவே சாட்சி எங்கும் நாமாடீநுநின்றோம் திகைத்துநின்ற மாயயெல்லாம் நமக்கும்கீழே ஊறவே நிரந்தரமும் உரைத்துநின்று உவிந்துநின்ற மார்க்கமெல்லாம் நமக்குள்நின்று மாறவே மாயமென்ற தெல்லாம்தள்ளி மகத்தான லோகத்தோர் வணங்கிநின்று சாரவே சர்வசித்தி யாகும்பாரு சருகாதிபட்சனையும் உதவுவாரே |