| நேர்மையாம் மேகமென்ற ரோகம்போகும் மேனியது பளபளக்கும் சிவந்துகாட்டும் கூர்மையாம் கபரோகம் சில்விஷங்கள் கொடிதான வயிற்றுவலி மேலிளைப்பு தீர்மையாம் பௌத்திரமாம் முளைமூலங்கள் தீமைசெடீநுயும் கண்டத்தின் மாலைபோகும் வார்மையுடன் கைன்னோசை கன்னக்குத்து தனமான கிரந்திமுத லற்றுப்போமே |