| போடவே பற்பமது கூடச்சேர்த்து பொங்கமுடன் கெந்தியென்ற செயநீர்தன்னால் நீடவே தானரைப்பாடீநு சாமம்நாலு நீட்கமுடன் வெண்ணையது போலேமைந்தா கூடவே பில்லையது தெல்லுபோலே குணமாகத்தான்செடீநுது ரவியில்வைத்து தேடவே வோட்டிலிட்டுச் சீலைசெடீநுது தெளிவுடனே புடம்போடப் பற்பமாமே |