| ஆமென்ற பிரத்தியாந்தரமாங்கானந் தன்னையலைத்து பிரபஞ்சத்தை அணுகொட்டாமல் வாமென்ற வஸ்துவொடு மார்க்கத்தாடி மகத்தான காமீயத்தை காகம்போலெண்ணி தாமென்ற சங்கற்ப விகற்பமெல்லாம் தனியான மனதினுள்ளே சங்கியாமல் வேமென்ற வேதாந்த விசாரத்தாலே விளங்கியதோர் ஞானத்தில் இருத்தல்நன்றே |