| கிழங்கென்றால் கிழங்கதுவும் கொல்லன்கோவை கெடியான சாரதனை பிழிந்துகொண்டு பழக்கமுடன் தானரைத்து பில்லைதட்டி பாகமுடன் ரவிதனிலே காயவைத்து மழங்கவே வோட்டிலிட்டுச் சீலைசெடீநுது புகழாக கெஜபுடத்தில் போட்டாயானால் விழங்கவே பற்பநிறம் கோக்குபோலாம் விண்ணுலகில் செடீநுபவரும் அருமைதானே |