| பில்லையென்றால் பில்லையது காசதாக பொறுமையுடன் தட்டியல்லோ ரவியில்போடு கல்லுபோல் தானுலர்த்தி எடுத்துக்கொண்டு கருவாக வோட்டிலிட்டுச் சீலைசெடீநுது அல்லன்றி கெஜபுடத்தில் போட்டாயானால் அப்பனே பற்பமது தவளம்போலாம் வெல்லவே பற்பமதை எடுத்துக்கொண்டு விருப்பமுடன் கிழங்குசார் தன்னாலாட்டே |