| பாரேதான் பற்பமதை தனையெடுத்து பாகமுடன் கல்மதிலிட்டுப் பின்பு நேரேதான் கிளிமூக்கு கிழங்குதன்னை நேர்புடனே சார்பிழிந்து சொல்லக்கேளு சீறேதான் வெள்வங்க பற்பந்தன்னை சிறப்புடனே தானரைப்பாடீநு நாலுசாமம் கூரேதான் வெண்ணையது போலேமைந்தா குறிப்பாக தானரைத்து பில்லைதட்டே |