| தட்டியே ரவிதனிலே காயவைத்து சதுராக வோட்டிலிட்டுச் சீலைசெடீநுது திட்டமுடன் குழிவெட்டிப் புடத்தைப்போடு திரமான புமதுதான் கெஜமேயாகும் மட்டமென்ற புடமதுவும் ஒன்றேயாகும் மறவாமல் மூன்றாநாள் பொறுத்தபின்பு சட்டமுடன் தானெடுத்துப் பார்க்கும்போது தவளநிறம் போலாக யிருக்கும்பாரே |