| வர்ணமாயின்னமொரு போக்குசொல்வேன் வாகான கருவங்க பற்பங்கேளு கர்ணமாங் கருவங்கஞ் சேர்தானொன்று தகமையுடன் தகடடித்து செப்பக்கேளு மூரணமாங் கருங்காலி கிழங்குதன்னை முதன்மையுடன் தானரைத்து மூசைசெடீநுது திரணமாங் குகைக்குள்ளே தகடைவைத்து தீர்க்கமுடன் முன்சொன்ன முப்புபோடே |