| ஆச்சென்ற இந்திரிய பிரத்தியாகாரம் ஆண்மையுற்ற தாதுவெனும் தனத்தரோகம் போச்சென்று போகாமல் சமாதியில் வைத்து புத்தியொத்து பூட்டுகிறது ஒன்றுகாணும் நீச்சென்ற பிராணனால் பிரத்தியாகாரம் நேர்மையொத்து நாடிசுத்தியானபின்பு ஊச்சென்ற விச்சிமி கலாடத்தோடு உறுதியுற்ற வாக்கினையும் சோத்திரந்தானாமே |