| பாரேதான் இரும்புக்கு இந்தமார்க்கம் பாகமுடன் செடீநுதுவந்தால் பண்பதாகும் நேரேதான் வங்கமது தகடடித்து நேரான முன்சொன்ன சரக்கிலேதான் வாரேதான் வங்கமதை யுருக்கியேதான் வளமுடனே காடீநுச்சியல்லோ தோடீநுச்சிப்பாரு கூரேதான் துரிசியிட காரத்தாலே கொற்றவனே பலபேதம் விளையுந்தானே |