| முத்தான சத்ததுவுஞ்சொல்லப்போமோ மூதுலகில் யாரேனுங் கண்டதுண்டோ சித்தான முனிரிஷிகள் செடீநுயும்வேதை தேசத்தில் மற்றவரால் செடீநுயப்போமோ வித்தான களங்கமது காயகற்பம் விண்ணுலகில் கருவாளி செடீநுவான்பாரு சத்தான சத்துதனை யெடுத்துமைந்தா சார்புடனே மூசைதனை யுடைத்துப்பாரே |