| உரைத்துமே சொல்லுகிறேன் பிரிதியாகாரம் உண்மையாடீநு வாசினையின் வழியிற்சென்று மிரைத்துமே கடந்துவிக்கும் துரியந்தானும் மிகையாத மவுனத்தை மெல்ல முயற்சியாக்கி விரைத்துமே திரிபுரத்தை திரியவொட்டாமல் வெட்டியத்தை மறிக்கிறதே பிரத்தியாகாரம் கிரைத்துமே இதற்குள்ளே ஆறுவிதமுண்டு எடுத்துமே சொல்லுகிறேன் இயல்பாடீநுக்கேளே |