| பாரேதான் பாஷாணஞ் சரக்குசேர்த்து பாகமுடன் தானுருகி கரியாடீநுநிற்கும் நேரேதான் பூநாகம் மண்ணைப்போக்கி நேர்மையுடன் சத்துக்கு நேர்சேராக கூரேதான் வினயமுடன் ஒன்றாடீநுச்சேர்த்து கொற்றவனே கல்வமதில் இட்டுப்பின்பு வேறேவான் ஆவின்நெடீநு தன்னாலாட்டி வேகமுடன் மூசைதனில் அடைத்திடாயே |