| கோடியாந் தவகோடி ரிஷிகள்கோடி குவலயத்தில் சத்துவகை யறியாமற்றான் கோடியே சுட்டலைந்து கெட்டார்கோடி தெரிசனங்கள் காணாமல் மாண்டார்கோடி வாடியே மனந்தளர்ந்து வழிகாணாமல் வகைகெட்டு நூல்பார்த்து மறந்தார்கோடி கூடியே யொருவரிடம் முறைகள்கேட்டு கூர்மையுடன் பாராமல் கெட்டார்தாமே |