| ஆறவே ஆகாய கெவுனமார்க்கம் அதிகமாம் தூரதிஷ்டி அறியப்பண்ணும் ஏறவே எட்டினுட பெருமைகேளு ஏற்றமாம் கேசத்தில் திசைநாதங்கள் நாறவே நல்வினையும் தீவினையும் நீங்கும் நயந்தபின்பு நாடியுத்தி தானுமாகும் ஊறவே காமப்பாலுடம்போடே கலக்கும் உவந்துமே பிராணயாமம் உரைத்துப்பாரே |