| ஆகையிலே செந்தூர முண்ணபேர்க்கு அவனிதனில் நரையில்லை திரையுமில்லை சாகையிலே சேத்துமங்கள் அணுகிடாதே செத்தாலும் ஆவியது வெளிபோகாது போகையிலே தவஞ்செயினும் சிரசுக்குள்ளே பொங்கமுடன் தான்வசித்து கற்பகாலம் வேகையிலே தீயதின் வெந்திட்டாலும் வெகுசுறுக்காடீநு தேகமது துள்ளும்பாரே |