| தருமமாங் காயாதிகற்பமுண்டோர் சதாகாலஞ் சாயுச்சியம் பெறுவதாகும் கருமமாம் வஷ்டான பீடைதானும் காசினியில் வெறுப்பதுவே யோகமார்க்கம் கருமமுடன் காயமது பூமிதன்னில் சட்டமுடன் இருந்தாலும் கரிப்பேறாது மகுமமுடன் சித்தாதி சித்தரெல்லாம் மானிலத்தில் இப்படியே வழங்கினாரே |