| நீக்கவே பொருளாசை யவர்க்குச்சொல்லி நிதியெலாந் தானழிக்கமதியுஞ்சொல்லி போக்கவே கர்மானுபவத்தை நீக்கி பொங்கமுடன் எந்நாளும் ஞானமோதி வாக்கதுஊம் பிசகாமல் வறியோருக்கு வண்மையுடன் தானமது செடீநுயச்சொல்லி நோக்கமுடன் அவரவர்க்குத் தக்கபாகம் நுண்மையுடன் கொடுப்பதுவே தர்மமாமே |