| பணியான நீயுமொரு சித்தனைப்போல் பாலகனே எந்நாளுமிருப்பதற்கு அணியான சிவயோகந் தன்னிற்சென்று ஆத்தாளை சதாநித்தம் பூசித்தேதான் துணிவோடு சமாதிநிலை நின்றுகொண்டு துப்புறவாடீநு மேல்மூச்சு தனையடக்கி மணியான பூரகத்தை மேலேநோக்கி மார்க்கமுடன் லனாகதத்தைப் பூட்டிப்பாரே |