| இருக்கலாம் கோடியுக கற்பகாலம் இருந்தாலும் நரைதிரையும் ஒன்றுமில்லை சுருக்கமுடன் மேனியது தளர்ந்திடாது தளர்ந்தாலும் நரம்புக்கு வலுவுமுண்டு பெருக்கமுடன் காயாதிகற்பகாலம் பேருலகில் நீயுமொரு சித்தனாவாடீநு உருக்கமுடன் செந்தூரங் கொண்டபேர்க்கு வுலகத்தில் வயது கணக்கில்லைதாமே |