| நீங்கிப்போம் பிராணாயஞ் செடீநுயும்போது நிலைத்துமே மாத்திரைதான் ஏறயேற காங்கிப்போம் கப்பமிகும் நேர்மைகொள்ளும் கதித்துமே கபாலத்தை அசைத்துத்தூக்கும் வூங்கிப்போம் மும்மலமும் களிம்புபோல மூர்ந்துநின்ற நாடியெல்லாம் சுத்தியாகும் ஓங்கிப்போம் பிராணாயாம் உரைத்துதானால் ஓங்குமே திசைநாதம் உண்மைதானே |