| போமேதான் விப்புரிதி ரோகம்போகும் பொலிவான காப்பன் பதினெட்டும்போகும் வேமேதான் பவுத்திரங்கள் அனைத்தும்போகும் விரப்பமுடன் நேத்திரநோடீநு தொண்ணூற்றாரும் நாமேதான் சொன்னபடி வதிரோகங்கள் நாட்டிலுள்ள வதிசூரியெல்லாம்போகும் தாமேதான் பீநிசங்கள் எட்டும்போகும் தாக்கான சிரசிநோ யனைத்தும்போமே |