| ஆமேதான் சக்கரையு மெழுகுமாகும் அப்பனே இந்தவித வனுபானங்கள் நாமேதான் சொன்னபடி சிகிச்சைசெடீநுதால் நாடாதுதேகம் வலுபிணிகள்போகும் போமேதான் பொல்லாத நோடீநுகள்போகும் பொலிவான ரோகத்தின் மார்க்கஞ்சொல்வேன் வேமேதான் பிணிக்குறிப்பு வுளவுசொல்வேன் வேகமுடன் காயாதிகற்பங்கேளே |