| விடையொன்று சொல்லுகையில் அடியேன்தானும் விருப்பமுடன் வுத்தாரஞ்சொல்லுற்றேன் தடையில்லா வாக்கதுவுங் கமலர்தாமும் தாட்சியுடன் எந்தனுக்கு உரைத்ததாலே மடைபோன்ற செந்தூர காயகற்பம் மகதேவர் மகிட்சியுடன் செடீநுயலுற்றார் இடையூறு வாராமல் எந்தனுக்கு எழிலான வாக்கதுவுங் கொடுவென்றேனே |