| தாமான கருவெல்லாம் மறைத்துப்போட்டார் தகமையுடன் திருமூல வர்க்கத்தார்கக் நாமேதான் சொன்னபடி நூலாராடீநுந்து நாட்டிலுள்ள வளப்பமெல்லாம் கண்டார்பாதி தேமேதான் காயாதி கற்பசாங்கம் தெளிவாகச் சொன்னவர்கள் ஒருவரில்லை பூமானங் காலாங்கிநாதர்தாமும் புகழுடனே பாடிவைத்தார் கோடியாமே |