| போடவே ரவிதனிலே காடீநுந்தபின்பு பொங்கமுடன் ஓட்டிலிட்டுச் சீலைசெடீநுது நீடவே கெஜபுடமாடீநு போட்டாயானால் நீரான செந்துரமென்னசொல்வேன் கூடவே இப்படியாடீநு ஐந்துபத்து கொற்றவனே புடமதுதான் தீர்ந்தாயானால் நாடவே செந்தூர மென்னசொல்வேன் நாதாக்கள் கைமறைப்பு கண்டுபாரே |