| பார்க்கவே மாத்திரைதான் முப்பத்திரண்டு பண்பாக பூரிப்பாடீநு மூலத்துக்குள்ளே ஆர்க்கவே மாத்திரைதான் அறுபத்தினாலு அடவாக கும்பித்துப்பாரு மூர்க்கவே மாத்திரைதான் பதினாறப்பா முறையாக ரேசிப்பாடீநு தவறிடாமல் நார்க்கவே அறிந்துகொண்டு நந்தியைத்தான் பார்த்து நலந்தபின் பிறநலம் நாடிஊதே |