| உண்டேதான் வையகத்தில் பலநூலுண்டு உத்தமனே சாத்திரங்கள் கோடியுண்டு கண்டேனே நானும்வெகு நூல்கள்தன்னை கவடமற்ற நூலிதுதான் மெடீநுநூலாகும் திண்டான வேதமுனி நூல்கள்சொன்னார் திகழுடனே காசினியி லனேகமுண்டு கொண்டான கொண்டபடி வினோதஞ்சொன்னார் குவலயத்தில் இந்நூல்போலில்லைதாமே |