| தேடயிலே செந்தூரம் ஐம்பதாகும் தேற்றமுடன் புடிமதுவும் அதிகங்கொண்டால் கூடயிலே செந்தூரங்காரமேறி குறிப்புடனே காயாதிக்குறுதியாச்சு நீடயிலே இப்படியே தீர்ந்தாயானால் நீனிலத்தில் நீயுமொரு சித்தனாவாடீநு பாடயிலே ஒருவருந்தான் சொல்லவில்லை பாரினிலே இந்நூல்போல் ஒருநூலுண்டோ |