| பாரேதான் மெழுகதனை பில்லைதட்டி பாகமுடன் ரவிதனிலே காயப்போடு சீரேதான் வோட்டிலிட்டுச் சீலைசெடீநுது சிறப்பான கெஜபுடந்தான் போட்டுத்தீரு நேரேதான் செந்தூரங்காரமேறி நெறியான காயகற்ப குருவுமாச்சு தீரேதான் பின்னுமந்த செந்தூரத்தை தீர்க்கமுடன் புடம்போட வகையைத்தேடே |