| உரைக்கவே ரேசகந்தான் விடுவதாகும் ஓங்கியதோர் பூரகந்தான் உள்ளேவாங்கல் தரைக்கவே கும்பகந்தான் தம்பிச்சிருத்தல் தாங்கியதோர் பீசமந்திரத்தினூடல் விரைத்துமே நீபீசமந்திரத்தைவிட்டு தெளியிலே பூரித்தால் மெதுவிலேதான் அரைக்கவே அஞ்சுவித பிராணயாமம் அசையாமல் தயாசனத்தில் இருத்திப்பாரே |