| எட்டான சாமமது வரைத்தபோது எழிலான செந்தூரம் மெழுகுபோலாகும் திட்டமுடன் தானரைத்து பில்லைதட்டி தீர்க்கமுடன் ரவிதனிலே காயப்போடு சூட்டமது பில்லையாடீநு தட்டியேதான் குறிப்புடனே சீலைசெடீநுய வகையைக்கேளு வட்டமென்ற வோட்டிலிட்டுச் சீலைசெடீநுது வளமைபெற கெஜபுடமாடீநு போட்டுத்தீரே |